...
ஆன்மீகம்

நேற்றைய தினம் 47வது வருட மகாகுருபூஜை ஶ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

நேற்றைய தினம் நடைப்பெற்ற மகா குருபூஜை
இலங்கை திருநாட்டின் ஐயப்பன் வழிபாடு ஆரம்பித்து 47வது வருட மகாகுருபூஜை ஶ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த ஐந்து வருடங்களாக இந்த மகாகுருபூஜை ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றது.

நேற்றைய மகாகுருபூஜைக்கு பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் அவர்களும், ஆனந்த ஐயப்பன் தேவஸ்தானம் அறங்காவலர் சபை செயலாளர் திரு. கணேஷமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

அதனைதொடர்ந்து ஶ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலய குருநாதர் விஜயானந்த் குருசுவாமி அவர்களின் ஏற்பாட்டில் அன்னாதானமும் இடம்பெற்றது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen