...
செய்திகள்

நேற்றைய தினம் 740 பேருக்கு கொவிட் தொற்று!

நாட்டில் நேற்றைய தினம் 740 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

புதுவருட கொத்தணியுடன் தொடர்புடைய 734 பேரும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேரும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 560,345 ஆக உயர்வடைந்துள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen