உலகம்

நைஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் பாரிய வெள்ளம்.

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தினால் முப்பத்தைந்தாயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் அரைவாசி பங்கினர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்க அனைவரும் முன்வர வேண்டுமென ஐநா சபை கோரியுள்ளது.

நைஜீரியாவில் சுமார் 7.1 மில்லியன் பேர் அவசர உதவிகளை எதிர்பார்த்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
image download