செய்திகள்விளையாட்டு

நொவேன் ஜோகொவிச்சின் விஸாவை ரத்து செய்து, நாடு கடத்த முயற்சிக்கின்றது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா பகிரங்க டெனிஸ் போட்டிகளில் பங்குப்பற்றுவதற்காக வருகைத் தந்த உலகின் முதல் நிலை டெனிஸ் வீரரான நொவேன் ஜோகொவிச்சின் விஸாவை ரத்து செய்வதற்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்போன் விமான நிலையத்திற்கு வருகைத் தந்த நிலையிலேயே, அவரது விஸா ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

Back to top button