கல்விநுவரெலியாமலையகம்

நோட்டன் டிவிசன் – கற்றோர் ஒன்றியத்தினால் மாணவர்களுக்கு உதவிக்கரம்.

நோட்டன் பிரிட்ஜ், நோட்டன் டிவிசனில் இயங்கிவரும் கற்றோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மாணவர்களின் நன்மை கருதி, இடர்கால கல்வி அபிவிருத்திச் செயற்திட்டத்தின் கீழ், கற்றல் செயலட்டைகளை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (04) இடம்பெற்றது.

இதன்போது தரம் 02 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களுக்கு கற்றல் செயலட்டைகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

Related Articles

Back to top button