நிகழ்வுகள்

நோட்டன் டிவிஷன் கணபதி ஒன்றியத்தின்

நோட்டன் டிவிஷன் கணபதி ஒன்றியத்தின் முதலாவது வேலைத்திட்டமாக நேற்றைய (01/05) தினம் ஆலயத்தை சுற்றி சிரமதான பணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சிரமதான பணியானது சுகாதார விதிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நோட்டன் டிவிஷன் கணபதி ஒன்றியம் தொடர்ந்து வரும் காலங்களில் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com