கல்விமலையகம்

நோட்டன் பிரிட்ஜ் , கணபதி த.ம.வி புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை.

மமா /ஹவ/ நோட்டன் பிரிட்ஜ் , கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில் வரலாற்றில் முதன்முறையாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 04 மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.

Y.கவிஸ்கன் – 166
S.துலக்சன் – 160
C.டிலாசன் – 159
T.ரோஹித் லெலின் கிறேட் – 159 ஆகிய மாணவர்களே சித்தியடைந்துள்ளனர்.

இப்பாடசாலையின்,
அதிபர் : S.சிவனந்தராஜன்
பிரதி அதிபர் : S.புஸ்பராஜா
வகுப்பாசிரியை : M.சுகந்தி ஆகியோருக்கு மலையகம்.lk யின் வாழ்த்துக்கள்.

Related Articles

Back to top button
image download