...
நுவரெலியாமலையகம்

நோர்வூட்டில் 15 பேருக்கு குளவிக்கொட்டு

நோர்வூட், ஸ்டொக்ஹொம் தோட்டத்தில் 15 போ் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனா்.இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கான 15 பேரும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen