செய்திகள்

நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் கைது..

நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் பொகவந்தலாவ பொலிஸாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரத்தின் பிரத்தியேக செயலாளர் கமலதாசனை கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் வைத்து தாக்கியதாக, பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com