அரசியல்
நோர்வே விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்ரசிங்க

நோர்வேகான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை பிரதமர் ரணில் விக்ரசிங்க மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் இன்று காலை அதிகாலை 3.15 மணியளவில் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது, பிரதமருடன் 14 பேர் கொண்ட தூதுக் குழுவினரும் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த குழுவினர் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.-349 என்ற விமானத்தின் ஊடாக இன்றைய தினம் நோர்வே நோக்கி பயணமாகியுள்ளனர்.