...
செய்திகள்

பகலுணவு – தேநீர் விலை அதிகரிப்பு

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினால் சில உணவு பொருட்களுக்கான விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாளை (23) முதல் அமுலாகும் வகையில், ஒரு பகலுணவு பொதியின் விலை 20 ரூபாவினாலும், ஒரு தேநீரின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது

Related Articles

Back to top button


Thubinail image
Screen