செய்திகள்

பங்களாதேஷில் பிரதமரிற்கு அமோக வரவேற்பு..

பங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021.03.19) காலை பங்களாதேஷின் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அங்கு கௌரவ பிரதமர் பங்களாதேஷ் பிரதமர் கௌரவ ஷேக் ஹசீனா உள்ளிட்ட அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டார்.

பிரதமர் ஊடக பிரிவு

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com