செய்திகள்

பசறையிலிருந்து மடூல்சீமை- காற்றினால் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் வீதி போக்குவரத்துக்கு தடை..

பசறையிலிருந்து மடூல்சீமை செல்லும் பிரதான வீதியில் இரண்டாவது மைல் கல்லுக்கருகே நேற்று இரவு (09/05) வீசிய பலத்த காற்றினால் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
ராமு  தனராஜா

Related Articles

Back to top button