பதுளைமலையகம்

பசறையில் டெங்கு நோயாளர்கள் வீதம் அதிகரிப்பு !

பசறை சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் 19 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கடந்த முதலாம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி நேற்று வரை பசறை நகர் பகுதியில் பதினேழு டெங்கு நோயாளர்களும் ஹாட்றுப்ப பகுதியில் இரண்டு நோயாளர்களும் மொத்தமாக 19 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பரிசோதகர்களின் மேற்பார்வையாளர் தெரிவித்தார்

ராமு தனராஜா

Related Articles

Back to top button