...
செய்திகள்

பசறையில் நீரில் அடித்து செல்லப்பட்டு ஆணொருவர் பலி..

பசறையில் நீரில் அடித்து செல்லப்பட்டு 44 வயது ஆணொருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார். 
மோட்டார் வாகனத்தில் சென்றவேளையில் வீதிவெள்ளத்தில் மூழ்கிய  நீரோடையில் அடித்து செல்லப்பட்டு பள்ளத்தில் வீழ்ந்து பரிதாபகரமாக பலியாகியுள்ளார். 
44 வயதான பசறை கோணக்கலை தோட்ட வீரன்புரத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பரே இவ்வாறு  உயிரிழந்தவர் ஆவார்.  
உயிரிழந்தவரின் சடலம் பசறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  
நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen