செய்திகள்பதுளை

பசறையில் பஸ் விபத்து நால்வர் பலி ..

பதுளை பசறை மடுல்சீமை பிரதான வீதியின் ஆறாம் கட்டைப்பகுதியில் பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் முப்பது பேருக்கு காயமடைந்துள்ளனர்.

Related Articles

Back to top button