செய்திகள்

பசறையில் மேலும் இரண்டு புதிய தொற்றாளர்கள்

பசறை – டெமேரியா மற்றும் கோணக்கலை காவத்தைப் பகுதிகளில் இன்றையதினம் (26/12) இரண்டு கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து,

குறித்த தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள், மற்றும்
கொழும்பிலிருந்து வருகை தந்த 34 நபர்களின் பி.சி.ஆர் மாதிரிகளின் அறிக்கை இன்று (29/12) வெளிவந்த நிலையில் மேலும் இரண்டு தொற்றாளர்கள் பொல்ஹாலந்த மற்றும் டெமேரியா பகுதிகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரையும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை பிரதேச
பொதுசுகாதார பிரிவு முன்னெடுத்து வருவதாக வீ.இராஜதுரை தெரிவித்தார்.

நடராஜா
மலர்வேந்தன்

Related Articles

Back to top button
image download