...
செய்திகள்

பசறையில் 2 முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..

பசறை நகர் பகுதியில் 2 முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 2 முச்சக்கர வண்டிகளும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. 
 விபத்தில் எவரும் காயமடையவில்லை. மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு  தனராஜா

Related Articles

Back to top button


Thubinail image
Screen