செய்திகள்பதுளைமலையகம்

பசறை-கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்..

பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட ப/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் (2020 )வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பமானது.

பசறை வலய கல்வி பணிமனையின் உதவி கல்வி பணிப்பாளர் கே .மோகனேஸ்வரன், கோணக்கலை தமிழ்வித்தியாலய அதிபர் எஸ்.நவரட்ணராஜா, விளையாட்டுத் துறை ஆசிரிய ஆலோசகர் வட்ஷலா உபுல்மாலி, ஆகியோர் இன்றைய போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button
image download