செய்திகள்

பசறை – கோணக்கலை பிரதேசத்தில் கொழும்பில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா தொற்று…

பசறை பிரதேச
கோணக்கலை காவத்தை தோட்டத்தில் பெண் ஒருவருக்கும், டெமேரியா பிரிவு மீதும்பிட்டிய பகுதி ஆண் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்றுறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து வருகைதந்த இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரியின் அடிப்படையில்
தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக பசறை பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் ராஜதுரை தெரிவித்தார்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button