காலநிலைமலையகம்

பசறை-கோணக்கலை, மக்கள் பயன்படுத்தும் பிராதன பாதையில் மண்சரிவு..

பசறை பிரதேச கோணக்கலை, லோவர் பிரிவு, வீரன்புரம் பகுதி மக்கள் பயன்படுத்தும் பிராதன பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button