செய்திகள்

பசறை கோணக்கலை- லயன் குடிருப்புகளில் கூரைத்தகரங்கள் பலத்த காற்றினால் சேதமடைந்துள்ளன..

பசறை கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தில்  லயன்   குடிருப்புகளில்  கூரைத்தகரங்கள் பலத்த காற்றினால் சேதமடைந்துள்ளன.என எமது      செய்தியாளர் தெரிவித்தார். 

நாட்டில் நிலவுகின்ற காலநிலையோடு மலையகத்தில் பல்வேறு இடங்களில் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும்   தெரிவித்தார். 

நடராஜ மலர்வேந்தன் 

Related Articles

Back to top button