செய்திகள்பதுளைமலையகம்

பசறை – பாடசாலை மாணவர்கள் அறுவருக்கு கொரோனா தொற்றுறுதி!

பசறை நகர பிரபல பாடசாலை ஒன்றில்
ஆறு மாணவர்களுக்கு கொரோனா தொற்றுறுதி இன்று (21/01) செய்யப்பட்டது.

இவர்களில் 4 ஆண் மாணவர்களும், 2 பெண் மாணவிகளும் அடங்குகின்றனர்.

குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட இரண்டு தொற்றாளர்களோடு தொடர்புகளைப் பேணியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரி பரிசோதனை அறிக்கையின்படி இன்று தொற்றாளர்கள் உறஉறுதிப்படுத்தப்பட்டதாக பசறை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இவர்களில் பசறை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரும், லுணுகலை பிரதேசத்தைச் சேரந்த மூன்று பேரும் அடங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button