செய்திகள்பதுளை

பசறை – பாடசாலை மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று..

பசறை பிரதேச பிரபல பாடசாலையொன்றில் மாணவர்கள் இருவருக்கு
கொரோனா தொற்று இன்று (18/01)உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் உறுதிப்படுத்தினார்.

குறித்த மாணவர்கள் ஹொப்டன் மற்றும் கமேவெல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவர்களோடு நெருங்கிய தொடர்பை பேணிய 26 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com