செய்திகள்பதுளை

பசறை பிரதேசத்தில் மேலும் 04 பேருக்கு கொரோனா ..

பசறை பிரதேசத்தில் இன்று 04 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது என பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் கடந்த 29 ஆம் திகதி மேற்கொண்ட முன்னைய தொற்றாளர்களோடு தொடர்புகளை பேணியவர்களாவர்.

இன்று (01/02)மாலை இவர்களை தனிமைப்படுத்தல் மத்திய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை சுதாரார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button