...
செய்திகள்

பசறை பொது வைத்தியசாலையில் இரத்ததான முகாம் ஒன்று எற்பாடு செய்யப்படுள்ளது

“இரத்தம் கொடுப்போம் உயிர் காப்போம் ” என்ற தொனிப் பொருளில் உலக தபால் தினத்தை நினைவுப்படுத்தி  பசறை பிரதான தபால் காரியாலயம் மற்றும் பசறை பிரதேச உப தபால் காரியாலயத்தின் நிர்வாகப் பிரிவினரின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று 14ஆம் திகதி பசறை பொது வைத்தியசாலையில் காலை 9மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பசறை தபால் நிலையத்தின் பிரதம தபால் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button


Thubinail image
Screen