காலநிலைசெய்திகள்பதுளை

பசறை-மடுல்சீமை பிரதான வீதியின் நான்காம் கட்ட பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்தது..

பசறை-மடுல்சீமை பிரதான வீதியின் நான்காம் கட்ட பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

குறித்த வீதியின் வழியாக பயணிக்கின்ற பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு
போக்குவரத்து பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button