...
செய்திகள்

பசறை-முச்சக்கர வண்டி விபத்து

 மஹதோவையில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று பசறை நகருக்கு அருகாமையில் முதலாவது மைல் கல்லுக்கு அருகில் வீதியில் குடை சாய்ந்ததில் மூவர் சிறு காயங்களுக்கு உள்ளானதோடு முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதை படங்களில் காணலாம்.
ராமு  தனராஜா

Related Articles

Back to top button


Thubinail image
Screen