செய்திகள்பதுளை

பசறையில் வாகன விபத்து- அவதானகமாக பயணிக்க கோரிக்கை…

பதுளை -பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வைத்தியசாலை அமைந்துள்ள பிரதான வீதியில் வாகன விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.

இரண்டு பஸ்வண்டிகளும் ஒரு முச்சக்கர வண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்ப டுகின்றது.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பசறை வீதி கடுமையான பனி மூட்டங்களுடன் காணப்படுவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் பயணிக்குமாரு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நடராஜ மலர்வேந்தன்

Related Articles

Back to top button