செய்திகள்பதுளை

பசறை-விபத்துக்கு உள்ளான பேருந்தில் மரணித்தவர்களின் பெயர் விபரங்கள்..

நேற்றைய தினம் 2021/03/20 பதுளை செங்கலடி வீதியில் பசறை 13 ம் கட்டை மெத்தைக்கடைக்கு அருகாமையில் விபத்துக்கு உள்ளான பேருந்தில் மரணித்தவர்களின் பெயர் விபரங்கள்,

01.ராமன் நாகரட்ணம்
வயது 68
டெமேரியா
B டிவிஷன் ,
மீதும்பிடி பசறை.

 1. பாக்கியநாதன் யோகதாஸ்
  வயது 48
  டெமேரியா B டிவிஷன் மீதும்பிடி
  பசறை.
 2. ஜெகதுன் பீபி
  வயது 86
  24 ம் கட்டை
  வெல்லவல லுணுகலை.
 3. ஆதா சாய்பு பாத்திமா உம்மா
  வயது 47
  24 ம் கட்டை வெல்லவல லுணுகலை.
 4. சுப்பிரமணியம் ராஜேந்திரன்
  வயது 55
  சோலன்ஸ் மேல் பிரிவு லுணுகலை.
 5. ரத்னாயக முதியன்சலாகே ஹன்சிகா சந்தமாலி
  வயது 25
  ஏதன்ட வத்த யப்பாம ஹொப்டன் லுணுகலை
 6. தென்னகோன் முதியன்சலாகே அசங்க பத்மகுமார
  வயது 35
  யன உதான கம்மான யப்பாம டிவிஷன் ஹொப்டன் லுணுகலை.
 7. முத்தையா முருகேசன்
  வயது 71
  19 ம் கட்டை ஹொப்டன் லுணுகலை
 8. பொன்னழகன் டானில் ஹரிஹரன்
  வயது 40
  வட்டுவத்த அத்துடுவெல்ல ஹாலிஎல
 9. மகேந்திர ஹாரியலாகே நாவிந்த தக்சரனி
  வயது 21
  இல 51 ,
  செவன திஸ்ஸபுர லுணுகலை.
 10. அந்தோணி நோவி
  வயது 32
  இல 51, செவன திஸ்ஸபுர லுணுகலை
 11. செல்லையன் சுப்பிரமணியம்
  வயது 73
  தேஷ்போக் டிவிஷன் சோலன்ஸ் தோட்டம் லுணுகலை.
 12. பெருமாள் முரளிதரன்
  வயது 46
  31/51/01
  லுணுகலை
 13. பெனடிக் மெரோனா
  வயது 31
  அடாவத்தை லுணுகலை.

அத்துடன் 33 பேர் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதோடு 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பதுளை பொது மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்தி ராமு தனராஜா

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com