செய்திகள்பதுளைமலையகம்

பசறை விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பம் – போக்குவரத்து சபை

பசறை – மடூல்சீமை வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

விசேட பொறியியலாளர்கள் குழுவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மற்றும் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button