Breaking News

பசறை 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் பஸ் விபத்து பலர் வைத்தியசாலையில்..

லுணுகலயில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற NCG பஸ் பசறை 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை காலை 6.55 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து மீட்டு வைத்தியசலையில் சேர்த்துவருகின்றனர்.

நவீன்

Related Articles

Back to top button