செய்திகள்

பணிமாற்றத்தை ரத்துச்செய்யக் கோரி ஷானி அபேசேகர மனுத்தாக்கல்.

தன்னுடைய பணிமாற்றத்தை ரத்துச்செய்து தான் வகித்து வந்த குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவிக்கு மீண்டும் நியமிக்குமாறு உத்தரவிடக் கோரி பணிப்பாளர் ஷானி அபேசேகர உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Related Articles

Back to top button
image download