
பண்டாரவளை பதுளை பிரதான வீதியில் எல்ல ஹல்ப பகுதியில் இரண்டு உந்துருளி நேருக்கு நேர் மோதியதில் உந்துதுரிளி பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் விபத்து குறித்து எல்ல போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ராமு தனராஜா