செய்திகள்

பண்டாரவளை-45 பேருக்கு தொற்றுறுதி …

கடந்த சில நாட்களில் பண்டாரவளை பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட 278 நபர்களிடையே பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளில் பரிசோதனை முடிவில் 78 பெறுபேறுகளின் அடிப்படையில் 45 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இனங்காணப்பட்ட  தொற்றாளர்ளை தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.
நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button