செய்திகள்

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு.

பண்டிகைக் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினர், பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button