அரசியல்

பண்டிகை காலம் வரை காத்திருக்காது உடனடியாக அத்தியாவசிய பொருட்களில் விலையை குறைக்க கோரிக்கை

பண்டிகை காலம் வரை காத்திருக்காது உடனடியாக அத்தியாவசிய பொருட்களில் விலையை குறைக்குமாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

நுவரெலியா – ஸ்கரப் தோட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
சம்பளமும் அதிகரிக்காது அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button