...
செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது

சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட குழு ஒன்றை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

7 பேர் கொண்ட குழு ஒன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொம்பனிவீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen