செய்திகள்பதுளைமலையகம்

பதுளையில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; 10 பேர் வைத்தியசாலையில்..

பதுளை, வேவெல்ஹின்ன பிரதேசத்தில்  இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று  பிற்பகல் ஏற்பட்ட இந்த மோதலில் காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களுள் இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button