Breaking Newsசெய்திகள்பதுளை

பதுளை- அதிபர், ஆசிரியர்கள் சம்பள அதிகரிப்பை கோரி ஆர்ப்பாட்டம் -வீடுகளுக்கு திரும்பிய மாணவர்கள்..

பதுளையில் அதிபர்கள், ஆசிரியர்கள் சம்பள அதிகரிப்பை கோரி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பதுளை மாவட்ட பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறை அறிவித்து குறித்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இன்று காலை பாடசாலைகளில் மாணவர்கள் வருகை தந்து மீண்டும் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

நடராஜ மலர்வேந்தன்

Related Articles

Back to top button