காலநிலைசெய்திகள்பதுளை

பதுளை எல்ல பகுதியில் திடீரென இடிந்து விழுந்த சுற்றுலா விடுதி..

பதுளை எல்ல பகுதியில் திடீரென தாழிறங்கி இடிந்து விழுந்த சுற்றுலா விடுதி! வெளிநாட்டு பிரஜைகள் மூவர் காயமடைந்துள்ளனர்.

பதுளை – எல்ல பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்று திடீரென தாழிறங்கி இடிந்து விழுந்ததில் அதில் தங்கி இருந்த 3 வெளிநாட்டவர்கள் காயமடைந்து தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இன்று (20) அதிகாலை 2 மணி அளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த 3 பேரும் அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Related Articles

Back to top button
image download