...
கல்விபதுளை

பதுளை கல்வி வலய தமிழ் பாடசாலைகளுக்கு தகவல் சேகரிக்கும் விரலி வழங்கும் நிகழ்வு இன்று

பதுளை கல்வி வலய தமிழ் பாடசாலைகளுக்கு தகவல் சேகரிக்கும் விரலி (pen drive ) வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெறுகின்றது.

குறித்த நிகழ்வானது இன்று காலை 10 மணிக்கு ப .ஹாலி எல தமிழ் வித்தியாலய மண்டபத்தில்ஆரம்பமாகவுள்ளது.

மாத்தளை பட்டதாரிகள் ஒன்றியம் அனுசரணையோடும் கனடா வாழ் இந்திய வம்சாவளி இலங்கை தமிழர் பேரவையின் நிதி அனுசரணையிலும் இடம்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen