...
செய்திகள்

பதுளை-தொடர் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பதுளை மாவட்டத்தில் தொடர்கின்ற மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகின்றதை அவதானிக்கமுடிகிறது.
பதுளை நகரை அண்மித்து பெருக்கெடுத்துள்ள பதுள்ள ஓயா ஆற்றின் வெள்ளநீர் சுமனதிஸ்ஸகம மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து 
பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இதனால் குடியிருப்புகள் சேற்றுநிலமாக காட்சியளிப்பதோடு பெறுமதிமிக்க தளபாடங்கள், அலுமாரிகள் உள்ளிட்ட வீட்டு
பாவணைப் பொருட்களும் சேதமடைந்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen