செய்திகள்பதுளைமலையகம்

பதுளை – பசறை மூன்றாம் கட்டை பகுதியில் வான் தடம்புரண்டதில் 10 பேர் படுகாயம்.

பதுளை – பசறை மூன்றாம் கட்டை பகுதியில் தியனகல தோட்டத்திற்கு பதுளையிலிருந்து ஆட்களை ஏற்றிச்சென்ற வேன் ஒன்று மூன்றாம் கட்டைப் பகுதியில் வீதி வளைவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி, மேலும் 10 பேர் படுகாயம். காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் வேனின் சாரதியே பரிதாபகரமாக பலியாகியுள்ளார். விபத்து தொடர்பாக பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button
image download