செய்திகள்பதுளைமலையகம்

பதுளை – புதுமலை தோட்ட பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி!

ப/லெஜார்வத்தை புதுமலை தோட்ட பகுதியில்
இடம் பெற்ற வாகன விபத்தில் சிக்கிய சாரதி உயிர் இழந்தார்.

நேற்று பிற்பகல் (24/03)
வெட்டுமரக்கட்டைகளை ஏற்றிச் சென்றபோதே பள்ளத்தில் குடைசாய்ந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button