பதுளை மறை மாவட்ட குருமுதலவரும் மடுல்சீமை பங்கு தந்தையுமான இராஜநாயகம் அடிகளார் மறைந்தார் .

uthavum karangal


பதுளை மறைமாவட்டத்தின் குருமுதல்வரும், மூத்த குருவுமான அருட்தந்தை. மார்சல் இராஜநாயகம் அடிகளார் 26.04.2020 அன்று அதிகாலை இறைபதமடைந்தார். யாழ்ப்பாணம் மிருசுவிலை பிறப்பிடமாககொண்ட அருட்தந்தை 45 ஆண்டுகள் பதுளை மறைமாவட்டத்திலுள்ள பல பங்குகளில் குறிப்பாக மலையக தமிழ் மக்களின் நலனுக்காகவும் அவர்களின் வளர்சிக்காகவும் தன்னையே அர்ப்பணித்து பணியாற்றினார்.

அருட்தந்தையின் ஆன்மா இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்.
அன்னாரின் இளைப்பறுகை இறுதி ஆராதனை நாளை பி.ப 3.00 மணியளவில் பதுளை புனித அன்னை மரியாள் ஆலயத்தில் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும்.

நடராஜா மலர்வேந்தன்

தொடர்புடைய செய்திகள்