செய்திகள்பதுளைமலையகம்

பதுளை மாவட்ட ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

பதுளை மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (09/07) வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் டீ.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் 605 பாடசாலைகளில் கடமையாற்றும் 15,100 ஆசிரியர்களுக்க தடுப்பூசி வழங்கப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் 6,000 ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக சைனோபாம் தடுப்பூசி வழங்கப்பட்டதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button