செய்திகள்பதுளைமலையகம்

பதுளை ஹாலி எல நகரில் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்.

பதுளை ஹாலி எல நகரில் இன்று 74 வருட சாபகேடுக்கு முற்புள்ளி வைப்போம் என்ற தொனிபொருளில் தோட்ட மக்கள் தங்களின் எதிர்ப்பு பேரணியை நடத்துகின்றனர்.

ஹாலி எல. இரயில் நிலையம் முன்பு ஆரம்பமாகிய இந்த எதிர்ப்பு பேரணி 5 km தூரத்தில் கானப்படும் ஹாலி எல பிரதேச செயலகம் வரையில் தங்களின் பேரணியை முன்னேடுக்கின்றனர்.

தோட்ட தொழிலாளர் தங்களின் கைகளில் இப்போது காணப்படும் பொருளாதார பிரச்சினை, 1000 ரூபா சம்பளம் தொடர்பான பதாதைகளை ஏந்தி எதிர்ப்பு பேரணியில் இடுபடுகின்றனர்.

இந்த பேரணியில் ஹாலி எல, ரொகத்தனை தேட்டம், உடுவரை போன்ற ஹாலி எல நகரில் சுற்றியுள்ள தோட்ட மக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறனர்.

ராமு தனராஜா

https://youtube.com/shorts/C9cFw-yuru8?feature=share

Related Articles

Back to top button