சிறப்புசெய்திகள்பதுளைமலையகம்

பதுளை – 40 அடி உயரமான மலைமேட்டிலிருந்து விழுந்த பசு- காப்பாற்றும் முயற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள்..

பதுளை – பசறை பிரதான வீதி ஊவா வெல்லஸ்ஸ பகுதியை அண்மித்தப்பகுதியில் 40 அடி உயரமான மலைமேட்டிலிருந்து பசுவொன்று தவறி விழுந்து காயமடைந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று பி.ப 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான பசுவின் உயிரைக்காப்பாற்றுவதற்கு ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்களும் பிரதேச மக்கழும் முயற்சி செய்ததோடு ,தற்போது பிரதேச மிருக வைத்தியர் வரவழைக்கப்பட்டு பசுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button
image download