சமூகம்
பத்தரமுல்லை பிரதேசத்தில் போக்குவரத்து தடை

பத்தரமுல்லை பிரதேசத்தில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் வரையான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
ஓய்வூதியம் பெறுகின்ற அரச அதிகாரிகளால் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் வரையான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.